LATEST NEWS2 hours ago
யாரு சாமி நீங்களாம்…?! ஊரே வெள்ளத்துல மிதக்குது.. இவங்க ‘சரக்குல’ மிதக்குறாங்க..! ரெயின்கோட் அணிந்து சீயெர்ஸ் அடித்த அதிரடிக் காட்சி..!!
தற்போது நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் மழைக் காலக் காட்சிகள் வைரலாகி வருகின்றன....