LATEST NEWS1 day ago
அடேங்கப்பா… என்ன ஒரு தேசப்பற்று.! 5,642 மீட்டர் பனிமலையின் உச்சியில் 100 மீட்டர் இந்தியக் கொடி..! ஆந்திரா SI-யின் பிரம்மாண்ட சாதனை..!!
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேசப் பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும்...