LATEST NEWS1 hour ago
“உலக சாதனை படைக்கணும்…” டைரியில் எழுதிய விடுமுறை இலக்கு… தூண்டிலில் மாட்டிய ராட்சத மீனால் நிஜமான சிறுமியின் கனவு..!!
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த மேடிலின் டேவிஸ் என்ற ஏழாம் வகுப்பு மாணவி, தனது பள்ளி கோடை விடுமுறை இலக்குகளின் பட்டியலில் உலக சாதனை படைக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். ஆறாம் வகுப்பில் அவரது ஆசிரியர்...