LATEST NEWS26 minutes ago
“இது என்ன நியாயம்..?” சாமானியனுக்கு ஒரு சட்டம்.. விஐபி-களுக்கு ஒரு சட்டமா..? கோயில் விதிகளை மீறிய விஐபி மகனால் கொதித்தெழுந்த மக்கள்..!!
உஜ்ஜைனில் உள்ள புகழ்பெற்ற மஹாகால் கோயிலில் சாதாரண பக்தர்களின் செல்போன்கள் நுழைவாயிலிலேயே பெறப்பட்டுவிடும் நிலையில், விஐபி நபர்களுக்கு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுவதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு பாஜக எம்எல்ஏ கோலு...