LATEST NEWS2 hours ago
கண் இமைக்கும் நேரத்தில் தரைமட்டமான இரு மாடிக் கட்டிடம்…! புனேவில் நல்வாய்ப்பாக தப்பிய உயிர்கள்… அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் ‘பேத்’ பகுதியில் உள்ள தன்கர் கல்லி என்ற இடத்தில், பழமையான இரு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென முற்றிலும் இடிந்து விழுந்தது. இந்த விபத்து திங்கட்கிழமை அன்று நடந்துள்ளது....