LATEST NEWS3 weeks ago
“இது என்னப்பா கூத்தா போச்சு..” ஆவேசமாக துரத்திய மாடு.. மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க தாத்தா செய்த ‘அந்த’ காரியம்… நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!
ஆவேசம் மற்றும் கோப வெறியுடன் நடுரோட்டில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று, தன்னைத் தாக்குவதற்காகத் தடியுடன் தேடி அலைந்த தாத்தாவை முட்டுவதற்காக அசுரத்தனமாக அங்குமிங்கும் ஓடிய நரகச் சூழல் நகைச்சுவை விபரீதம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அடியோடு...