LATEST NEWS31 minutes ago
“ஐயோ என் புள்ளைய காப்பாத்துங்க”தந்தையின் கண்முன்னே நடந்த கொடூரம்… எருமை மாடு சண்டையில் மாடு மிதித்து 8 வயது சிறுவன் துடிதுடித்து பலி..!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், தீபாவளிப் பண்டிகையையொட்டி நடைபெற்ற எருமை மாடுகள் சண்டையில் கட்டுப்பாட்டை இழந்த மாடு மிதித்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான். நாக்சிரி காவல் நிலையத்திற்குட்பட்ட ஹாமுகேடி பகுதியில், தனது தந்தை ஆகாஷ்...