LATEST NEWS3 weeks ago
“என்ன ஒரு கெத்து… என்ன ஒரு நிம்மதி..!” மாட்டின் வயிற்றில்.. குறட்டை விட்டு தூங்கிய நபரின் வைரல் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் “இந்தியா ஆரம்பக்கட்ட நபர்களுக்கானது அல்ல” என்ற வாசகத்துடன் பல விசித்திரமான வீடியோக்கள் உலா வருவது வழக்கம். அந்த வகையில், பரபரப்பான சாலை ஒன்றின் நடுவே நபர் ஒருவர் மாட்டின் வயிற்றுப் பகுதியில் படுத்து...