LATEST NEWS4 weeks ago
“அய்யோ கொடுமையே.. கல்லூரி மேடையில் தீ உமிழும் சாகசம் செய்த மாணவன்..” அடுத்த நொடியே நேர்ந்த நரக கொடூரம்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் உள்ள கோபிநாத் கல்லூரியில், கல்லூரி விழா ஒன்றின் போது மாணவர் ஒருவர் அசாத்திய ஆர்வத்தால் தனது உயிரையே பணயம் வைத்துத் தீ சுவாசிக்கும் சாகசம் செய்ய முயன்ற போது...