CRIME24 minutes ago
FLASH: அடக் கடவுளே..! சிவகங்கை காயமே ஆறல… அதுக்குள்ள சென்னையில் பிளஸ்-2 மாணவன் அடித்து படுகொலை..! திருவொற்றியூரில் பெரும் பரபரப்பு..!!
சென்னை திருவொற்றியூர் ஜெய்கோபால் கரோடியா பள்ளி அருகே பட்டப்பகலில் பிளஸ்-2 மாணவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த...