LATEST NEWS1 day ago
ரியல் ஹீரோக்கள்னா இவங்கதான்ப்பா… மரணத்தின் பிடியில் தவித்த பெண்… பாய்ந்து சென்று உயிரைக் காப்பாற்றிய 10-ஆம் வகுப்பு சிறுவர்கள்…! நெகிழ்ச்சி சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டம், நிச்லால் பகுதியில் உள்ள நாராயணி ஆற்றின் தியோரியா கிளை வாய்க்கால் பாலத்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென...