CRIME2 days ago
“இது கல்வி அல்ல… அப்பட்டமான மிருகத்தனம்..!” சிறுவன் தூக்கி வீசப்பட்டு உதைக்கப்படும் அதிர்ச்சி வீடியோ.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றபோதிலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் மதரஸா போன்ற மதச்சார்பு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கொடூரமான வன்முறைகளை எதிர்கொண்டு வருவது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்...