CRIME1 day ago
“சித்திரவதை செய்து கொலையா…?” பள்ளி சீருடையோடு மரத்தில் தொங்கிய மாணவி – மாணவர் உடல்கள்.. கதறும் அண்ணன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியின் மைல்கஞ்ச் பகுதியில், செவ்வாய்க்கிழமை பள்ளியிலிருந்து வீடு திரும்பாமல் காணாமல் போன ஒரு பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் உடல்கள், மறுநாள் புதன்கிழமை மதியம் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்...