LATEST NEWS23 minutes ago
“காலரைப் புடிச்சா அவ்வளவுதான்… ஃபோர்ஸைக் கூப்பிட்டு அடக்கிடுவேன்..!” உண்ணாவிரதப் போராட்டத்தில் அடிதடி.. கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்குப் போலீஸ் போட்ட பகிரங்க கண்டிஷன்..! தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களிடையே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கோபமாகப் பேசி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், பல்கலைக்கழகத்தின் காவல் சௌகி பொறுப்பாளரான அவிரல்...