CRIME2 hours ago
“நம்பரை பிளாக் செஞ்சா கொன்றுவியா..?!” காதலை நிராகரித்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மருந்தியல் படித்து வந்த 19 வயது மாணவி குஷி சாஹு. இவர் தனது கல்விச் செலவிற்காக அங்குள்ள ஒரு கஃபேயில் பகுதி நேரமாகவும் வேலை செய்து...