CRIME1 day ago
அதிர்ச்சி..! பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து.. சாம்பலான மாணவிகளின் உடமைகள்.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் கொந்தளிப்பு..!!
தெலுங்கானா நாராயண்பேட்டை மருத்துவக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் திடீரெனப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகத்தால் தனியார் வாடகைக் கட்டிடத்தில் நடத்தப்பட்டு வரும் இந்த...