LATEST NEWS4 weeks ago
“அடப்பாவமே!.. பார்ட்டி இல்ல… டூர் இல்ல… ஆனா 74k காலி”.. வைரலாகும் டெக்கியின் கண்ணீர் பட்ஜெட்.. பெங்களூரை பார்த்து அலறும் இணையவாசிகள்..!!
பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தில் இயந்திரக் கற்றல் பொறியாளராகப் பணிபுரியும் ஆயுஷ் தாக்கூர், வார இறுதி நாட்களில் அதிகம் வெளியே செல்லாத போதிலும் தனது மாதாந்திரச் செலவுகள் மற்றும் முதலீடுகள் ரூ. 74,000-ஐ எட்டுவதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள...