CRIME2 months ago
“அடப்பாவிங்களா…! உங்களுக்கு செய்வினை இருக்கு… பூஜை பண்ணா எல்லா நோயும் சரியாயிடும்!” வெல்லத்துல பொம்மை வரைஞ்சே ரூ.62 லட்சத்தை ஆட்டைய போட்ட போலி சாமியார்கள் கைது..! தெலங்கானாவையே உலுக்கிய மாந்திரீகக் கூத்து..!!
தெலங்கானா மாநிலத்தின் ராஜன்னா சிரிசில்லா மாவட்டத்தில் மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீக பூஜைகளின் பெயரில் ஒரு பெரிய மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரிடம், அவரது நோயைக் குணப்படுத்துவதாகவும் கண் திருஷ்டியைப் போக்குவதாகவும் கூறி...