LATEST NEWS3 weeks ago
என்ன கொடுமை இது… வீடுகள் மீது கல்வீசி வண்டிகளை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.. நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
சிவங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர...