LATEST NEWS2 months ago
ரியல் ஹீரோனா இவர்தான்..! வரதட்சணை தட்டைக் கையில் ஏந்திய அண்ணன்.. மணமகன் கொடுத்த தரமான ‘ட்விஸ்ட்’.. மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், தாய் இல்லாத சூழலில், தந்தை குடிப்ப பழக்கத்திற்கு அடிமையானதால், ஒரு சகோதரன் ஆண்டுகள் பலவாக ரிக்ஷா ஓட்டித் தனது தங்கையின் திருமணத்திற்காகப் பணம் சேர்த்துள்ளார். பெற்ற தாய்-தந்தையைப் போலத் தங்கையை...