CRIME2 hours ago
அடிப்பாவி..! “80 லட்ச ரூபாய், தங்கம் எங்கே..?” ஆசை காட்டிய சொத்து.. மாமனாரை போட்டுக் தள்ளிய சொந்த மருமகள்.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்… இரண்டரை மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்..!!
டெல்லி ரோகிணி செக்டார்-3 பகுதியில், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்தை விற்ற பணத்தில் வாங்கிய தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக, சொந்த மருமகளே தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மாமனாரைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி...