LATEST NEWS1 hour ago
“இப்படியும் ஒரு மருமகனா? கொரோனாவுக்கு பலியான மாமனாருக்கு ரூ.1.5 கோடியில் பிரம்மாண்ட கோவில்.. தமிழகத்தையே நெகிழ வைத்த பாசம்..!!
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது மாமனாருக்கு, மருமகன் ஒருவர் ரூ.1.5 கோடி செலவில் பிரம்மாண்டமாகக் கோவில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சென்னை போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல்...