LATEST NEWS1 day ago
செல்லப்பிராணிகளை ரோட்டில் விட்டா அவ்வளவுதான்..! ரூ.10,000 அபராதம்.. சென்னை மாநகராட்சியின் மாஸ் பிளான்..!!
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டிட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற...