CRIME22 minutes ago
“நகையை விற்காதீங்க…” பேராசையால் தாயை இழந்த 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. மாமா, அத்தையின் கொடூரமுகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஏடா பகுதியில், 3 வயது பச்சிளம் சிறுமியான ராதிகா, அவளது சொந்த மாமா தீபக் மற்றும் அத்தை பூஜாவால் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....