LATEST NEWS3 months ago
ஜென்ம பகைக்கு இயற்கை கொடுத்த ‘பகீர்’ ட்விஸ்ட்… பிடிக்காத மாமியாரின் முகத்தோடு பிறந்த மகள்… உறைந்துபோன மருமகள்…!!
“குணத்தில் மாறுபட்டாலும் முகத்தில் ஒன்றுபட்ட” ஒரு மாமியார் மற்றும் மருமகளின் விசித்திரமான கதை தற்பொழுது இணையதளங்களில் வைரலாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளம் பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே நீண்ட வருடங்களாகச் சுமுகமான உறவு...