CRIME2 hours ago
“அடச்சீ நீங்களெல்லாம் மனுஷங்களா..” மருமகளை அடித்துத் துவைத்த மாமியாரும் நாத்தனாரும்.. கணவன் செய்த பகீர் காரியம்…. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், மருமகள் ஒருவரை அவரது மாமியாரும் நாத்தனாரும் சேர்ந்து வீட்டின் உள்ளே வைத்து மிருகத்தனமாகக் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....