CRIME3 weeks ago
அடப்பாவி.. போனில் கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் மாமியார் வீட்டு வாசலில் கணவன் நடத்திய நள்ளிரவு வெறிச்செயல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்த முடியாத ஆத்திரத்தில், மாமியார் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஸ்கூட்டர்களைக் கணவன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை...