LATEST NEWS3 hours ago
தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…! “நாளை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒன்றானாலும் ஆச்சரியமில்லை… ” எக்ஸ் தளத்தில் சண்முகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை….!!
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது ஒரு புதிய விவாதம் எழுந்துள்ளது. த.வெ.க-விற்குத் தங்களது ஆதரவை வழங்கியதன் மூலமாக, தி.மு.க-வின் மறைமுகத் துணையோடு அ.தி.மு.க மீண்டும் அரியணை ஏறும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு...