LATEST NEWS3 weeks ago
என்ன மாற்றம்னு சொல்லாதீங்க..? “இதுதாங்க மாற்றம்” 10 நிமிடத்தில் தலைமைச் செயலகத்தில் நடந்த சம்பவம்… முதல்வர் விஜய் போட்ட உத்தரவு… நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத மாற்றுத்திறனாளிப் பெண்..!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு நிர்வாகத்தில் என்ன மாற்றம் வந்துவிட்டது எனக் கேள்வி எழுப்புபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான அனுபவப் பதிவு...