LATEST NEWS2 months ago
தற்கொலையா இல்ல கொலையா..? நள்ளிரவில் 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன நடந்தது..? வாளியோடு போன பார்வை மாற்றுத்திறனாளி பையன் பிணமாக மீட்பு… கோரக்பூர் பள்ளி விடுதியில நடந்த அந்த பயங்கரம்… பின்னணி என்ன..?!
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் லால்டிகியில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் அரசு பார்வைத் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் மேல்நிலைப் பள்ளி’ விடுதியின் கழிவறையில், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 18 வயதான அனூப் குமார் என்ற பார்வைத் மாற்றுத்திறனாளி...