LATEST NEWS5 months ago
போராடிய டாஸ்மாக் ஊழியர்கள்…!பள்ளிகள், கோயில்கள் அருகே இனி மதுக்கடைகள் கிடையாது! தளபதியின் அதிரடி ஆக்ஷனும்…!மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் ஊழியர்களுக்கு முதல்வர் விஜய் கொடுத்த மாற்றுப்பணி ஆஃபர்…!
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும்...