CRIME3 weeks ago
பகீர்!.. லுங்கியால் கை, கால்களை கட்டி கொடூர தாக்குதல்.. சிறையில் மாற்றுத்திறனாளி அடித்துக் கொலை.. சிபிசிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பங்கள் வெளியாகியுள்ளன. தன் மனைவியையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் எனக் கூறிச் சிறையில் சபரிவர்மன்...