CRIME1 month ago
“மனசாட்சி செத்துவிட்டதா..?” பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி.. போக்குவரத்து போலீசார் செய்த பகீர் காரியம்.. வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!
காவல்துறையின் மனசாட்சி முற்றிலும் இறந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பும் வகையில், மாற்றுத்திறனாளி ஒருவரைப் போக்குவரத்து போலீசார் மிகக் கொடூரமான முறையில் நடத்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாற்றுத்திறனாளி நபர் கீழே விழுந்த பிறகும்,...