LATEST NEWS2 hours ago
“திமுகவில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!” மா.செ-க்கள் பதவியில் அதிரடி மாற்றம்!” ஸ்டாலின் கையில் எடுக்கும் புதிய வியூகம்… பரபரக்கும் அரசியல் களம்..!!
மா.செ., எனப்படும் மாவட்ட செயலாளர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை மாற்றிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாவட்ட செயலாளர்கள் தனி மையங்களாக அதிகாரம்...