LATEST NEWS3 hours ago
வீட்டுக்கு ஒரு வாக்கு.. தனுஷுக்கு பதிலா சிவகார்த்திகேயனா..? அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்ட ‘ஸ்கெட்ச்..!!
அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு லட்சம் வீடுகளில், வீட்டுக்கு ஒரு வாக்கு என்ற கணக்கில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலுவாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் மாவீரர் நாளைத் (நவம்பர் 27) தொட்டு,...