LATEST NEWS3 weeks ago
“அம்மா காப்பாத்துங்க” மாவு அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய 2 வயது குழந்தை… கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்… நடந்தது என்ன..?
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் இரண்டு வயது சிறுவனின் கை எதிர்பாராதவிதமாகச் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவு அரைக்கும் கடைக்குத் தனது பெற்றோருடன் வந்திருந்த அந்தச் சிறுவன், அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது...