LATEST NEWS4 hours ago
“அய்யோ.. ஒரு கையில் கோழிக்குஞ்சு, மறு கையில் ரூ.10 நோட்டு..” மருத்துவரிடம் கண்ணீருடன் கெஞ்சிய சிறுவன்… நெட்டிசன்களை உருக வைத்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில், தனது மிதிவண்டியால் எதிர்பாராத விதமாக அண்டை வீட்டு கோழிக்குஞ்சு ஒன்றின் மீது ஏற்றிய சிறுவன், தன் வசம் இருந்த சிறிய சேமிப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு அதை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற...