CINEMA2 years ago
இன்று மாலை 5 மணிக்கு…. “மினிக்கி.. மினிக்கி” பாடலின் வீடியோ வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!
நடிகர் சியான் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டுவார். மேலும் அதற்கான கடுமையான முயற்சிகளும் மேற்கொள்வார். அந்தவகையில் அவரின் கடின முயற்சியால் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம்தான் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் இந்த...