LATEST NEWS2 hours ago
திக் திக் நிமிடங்கள்… மரணம் தொட்டுச் சென்ற அந்த 1 செகண்ட்..! நூலிழையில் உயிர் தப்பிய செக்யூரிட்டி..! கோழிக்கோடு உணவகம் முன் நடந்த பகீர் சம்பவம்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தின் முன்பாக ரவீந்திரன் என்பவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல்...