LATEST NEWS4 hours ago
உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டிப்பா…! மின் கம்பியில் படுத்து வித்தை காட்டிய வாலிபர்… அந்தரத்தில் தண்டால் வேற…. நெட்டிசன்களை உலுக்கிய வைரல் சம்பவம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ் கஞ்ச் பகுதியில் மதுபோதையில் தள்ளாடியபடி வந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஒரு மின்சாரக் கம்பத்தின் மீது மளமளவென ஏறியுள்ளார். அதன் உச்சியில் 11 கே.வி. மின்சாரம் பாயும் ஆபத்தான உயர்அழுத்தக்...