CRIME3 weeks ago
அடக்கொடுமையே ..! மின்சாரக் கம்பத்தில் தொங்கிய 28 வயது பெண்.. காலையில் பார்த்து உறைந்துபோன கிராம மக்கள்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர்மாவட்டம் ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் கிராமத்தில், 28 வயதான திருமணமான பெண் ஒருவர் மின்சாரக் கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரச் சம்பவம்...