LATEST NEWS3 hours ago
ஔரையாவை உலுக்கிய சோகம்..! சார்ஜ் போட்டபோது பாய்ந்த கரண்ட்… மின்சாரம் தாக்கி 19 வயது இளைஞர் பரிதாப பலி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டத்தின் பெலா காவல் எல்லைக்குட்பட்ட லூகர்தௌரா கிராமத்தில், 19 வயதான இஷு என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில், அவர் தனது...