LATEST NEWS4 weeks ago
அடப்பாவமே..! துக்கம் விசாரிக்கப் போன இடத்துல இப்படி ஒரு சோகமா..? சவப்பெட்டிய தொட்டதும்… மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான பகீர் சம்பவம்..!!
புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அதே...