LATEST NEWS2 hours ago
அடக்கடவுளே..! டிராக்டர் மீது விழுந்த உயர்மின்னழுத்தக் கம்பி.. மகனைக் காப்பாற்றப் போய்தந்தையும் பலி..! ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் அறிவிப்பு..!!
திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 21) மற்றும் அவரது தந்தை ராஜா (வயது 49) ஆகியோர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதியன்று விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம்...