LATEST NEWS1 month ago
“இது தமிழ்நாட்டில் மட்டுமில்ல.. 2 நாளா மின்சாரம் கட் ஆனது ஏன்..?” அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்..!!
தமிழகத்தில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் 2 நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு....