LATEST NEWS3 hours ago
உஷார் மக்களே! மின் ஆய்வாளர் வார்னிங்… தூங்கும் போது சார்ஜ் போட்டால் காத்திருக்கும் மாபெரும் ஆபத்து….மின் துறை அதிரடி…!
தேசிய மின்சார பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட மின் ஆய்வாளர் உசேன் பாஷா பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். மின் விபத்துகளைத் தவிர்ப்பது மற்றும் அன்றாட வாழ்வில் மின்சாரத்தைப் பாதுகாப்பான...