LATEST NEWS2 hours ago
“கொள்ளை அடிக்கத்தான் மழை, காத்துன்னு கதை விட்டீங்களா..?” மின்சாரக் கொள்முதல் விவகாரத்தில் உதயநிதி கடும் தாக்கு..!!
தமிழகத்தில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 விலைக்குக் கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஒரு யூனிட்டுக்கு ரூ.35-க்கு மேல்...