LATEST NEWS2 months ago
“அம்மாடியோ..! ஒரு நொடி தவறினாலும் 100 அடி பாதாளம்..” மெல்லிய டவர் கம்பி மீது அமர்ந்து தொழிலாளி செய்த ‘அந்த’ காரியம்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
தரைமட்டத்திலிருந்து சுமார் 100 அடிக்கும் அதிபயங்கர உயரத்தில், மிக மெல்லிய மின் கோபுரக் கம்பியின்மீது சற்றும் நடுங்காமல் அமர்ந்துகொண்டு, வறுமையின் பிடியில் உயிருக்காகப் போராடியபடி ஒரு தொழிலாளி மதிய உணவு சாப்பிடும் நெஞ்சைப் பதறவைக்கும் வாழ்வியல்...