LATEST NEWS1 day ago
உஷார்…! கரண்ட் பில் கட்டலையா…? இனி ஆட்டோமேட்டிக்கா கட் ஆகும் மின் இணைப்பு… மின்வாரியத்தின் புதிய நடவடிக்கை..!!
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் நீண்ட நாட்களாக மின்கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கும் நடைமுறையை தானியங்கி மயமாக்கியுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வழிமுறையின்படி,...