CRIME3 months ago
“சாதாரண ‘ஹாய்’யில் தொடங்கிய உரையாடல்…” வாழ்க்கையை முடக்கும் சைபர் மிரட்டலாக மாறிய சோகம்..! உ.பி. வழக்கில் வெளியாகும் புதிய திடுக்கிடும் தகவல்கள்..!!
உத்தரப் பிரதேசத்தில் டேட்டிங் செயலி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆண்களிடம் அறிமுகமாகி, நெருக்கத்தை ஏற்படுத்திப் பழகியதன் மூலம் பல கோடி ரூபாய் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வழக்கு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது....